News August 4, 2024

நாமக்கல்லில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டம்

image

நாமக்கல் மாவட்டம் திருச்சங்கோட்டில் உள்ள தனியார் கூட்டலில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 3-வது பொதுப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச. உமா தலைமையில் நடந்தது. இதில் கே.ஆர் என் ராஜேஸ் குமார் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினார்.

Similar News

News January 24, 2026

நாமக்கல்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

நாமக்கல் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்!ஷேர் பண்ணுங்க

News January 24, 2026

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கோழி ரூ. 8 சரிவு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.145-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.4 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.141ஆக குறைந்து உள்ளது. அதை போல் முட்டைக்கோழி கிலோ ரூ. 80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் கிலோவுக்கு ரூ.8 குறைந்து, ரூ. 72 ஆக விற்பனையாகி வருகின்றது.

News January 24, 2026

நாமக்கல் மாவட்டத்துக்கு 2 நாள் எச்சரிக்கை!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஜன.24) முதல் 4 நாட்கள் நிலவும் வானிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) (ம) நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றும், வருகிற 27-ந் தேதியும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் குறைந்தபட்சமாக 66.2, அதிகபட்சமாக 87.8 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!