News October 11, 2025

நாமக்கல்லில் இலவச ஆடு வளர்ப்பு பயிற்சி!

image

நாமக்கல் மக்களே.., சுயதொழில் தொடங்க ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! நமது மாவட்டத்தில் இலவச ஆடு வளர்ப்பு பயிற்சி தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய<> இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. நல்ல வாய்ப்பு.., இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 12, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.12) நாமக்கல் – (தங்கராஜ் – 9498170895) ,வேலூர் – (சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (நல்லதம்பி – 9498168985) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News December 12, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கலில் இருந்து நாளை (சனிக்கிழமை), ஞாயிறு, திங்கள் மற்றும் வரும் நாட்களில் காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல 20671 பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். நாமக்கலில் இருந்து பெங்களூரூ, மைசூரு, ஹூப்ளி போன்ற பகுதிகளுக்கு செல்ல நல்ல ரயில் வசதி உள்ளதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும்.

News December 12, 2025

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

தமிழக அரசின் 2026- ஆம் ஆண்டிற்கான “கபீர் புரஸ்கார் விருது” பெற தகுதியானோர் விண்ணப்பிக்கலாம். விருதிற்கான விண்ணப்பம்(ம)முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதள முகவரியான https://awards.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பெறப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் கூடிய ஒப்பம் பெற்று அரசுக்கு டிச.15-க்குள் அனுப்பி வைக்குமாறு ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!