News August 21, 2024

நாமக்கல்லில் அரசு வேலை: தேர்வானவர்கள் விவரம்

image

நாமக்கல்லில் தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. நாமக்கல் தபால் துறையில் கிளை அஞ்சலக அலுவலர், கிளை உதவி அஞ்சலக அலுவலர், தபால்காரர் ஆகிய 116 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். <>தேர்வானவர்கள் விவரம்<<>>

Similar News

News January 24, 2026

நாமக்கல்: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க!

image

நாமக்கல் மக்களே உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <>Sanchar Saathi<<>> என்ற செயலி அல்லது இங்கே கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 24, 2026

நாமக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <> tnuwwb.tn.gov.in<<>> என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

நாமக்கல் அருகே பற்றி எரிந்த வீடு!

image

நாமக்கல்: பருத்திப்பள்ளி அடுத்த சோமணம்பட்டியை சேர்ந்த குப்புசாமி என்பவரது கூரை வீட்டில் நேற்று திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதையடுத்து மலமலவென வீடு முழுவதும் தீபற்றியது. தகவலறிந்து வந்த திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைத்தனர். இதில், வீட்டிலிருந்த பொருட்கள் தீக்கு இறையானது. இதுகுறித்து, எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!