News August 6, 2024

நாட்றம்பள்ளியில் ரூ.10 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள்

image

திருப்பத்தூா் மாவட்டம் நாட்றம்பள்ளியில் இருந்து நாயனசெருவு வழியாக தகரகுப்பம் வரை ஆந்திர மாநில எல்லையை இணைக்கும் இணைப்பு சாலையானது ரூ.10 கோடியில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோட்டப் பொறியாளா் முரளி, உதவி செயற்பொறியாளா் சம்பத்குமார் மேற்பாா்வையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளை இளநிலை பொறியாளா் பாபுராஜ் ஆய்வு செய்தாா்.

Similar News

News January 16, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் காவல்துறை சார்பில் ஜனவரி 15 இரவு ரோந்து பணி செல்லும் காவல் ஆய்வாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவில் வேலை செய்வோர், வெளியூரில் இருந்து வருவோர் மற்றும் பெண்கள் குழந்தைகள் எவரேனும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக உணர்ந்தால் மேலே உள்ள போன் நம்பர் கால் செய்து எந்நேரமும் அழைக்கலாம்.

error: Content is protected !!