News October 18, 2025

நாட்டிய சாஸ்திராலயாவின் சலங்கை பூஜை விழா

image

புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நாட்டிய சாஸ்திராலயாவின் சலங்கை பூஜை விழா நடைபெற்றது. இதில் முதலமைசர் ரங்கசாமி, நாட்டியாலயா நிறுவனர் ராஜமாணிக்கம் எழுத்தாளர் கலா விசு கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றினர். சாஸ்திராலயா ஆசிரியர்கள் உமா ரமேஷ், மாதவி ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தலைமையில் 13 மாணவிகளின் சலங்கை பூஜை விழா நடைபெற்றது.

Similar News

News December 11, 2025

புதுச்சேரி: இந்த பகுதிகளில் இன்று மின்தடை!

image

புதுச்சேரி மரப்பாலம் துணை மின் நிலையத்திலிருந்து வரும் 22 கி.கோ உயர் மின்னழுத்தப் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (டிச.11) மேற்கொள்ள உள்ளனர். இதனால் ராகவேந்திரா நகர், தென்றல் விதி, வாசன் நகர், ஜான்சி நகர், 100 அடி ரோடு மற்றும் சிவராமன் நகர் உள்ளிட்ட பகுதியில் இன்று (டிச.11) காலை 10:30 மணி முதல் மதியம் 01:00 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

News December 11, 2025

புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி டிச. 29 வருகை

image

புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
டிச.29ம் தேதி நடைபெற உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 30வது பட்டமளிப்பு விழாவில், துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார். மேலும் சுமார் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

error: Content is protected !!