News October 18, 2025

நாகை: B.E போதும், இஸ்ரோவில் வேலை ரெடி

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 19, 2025

நாகை: மீண்டும் மழை எச்சரிக்கை!

image

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 19, 2025

நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமை பணிகளில் தேர்ச்சி பெறுவதற்காக ஆயத்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்<> www.fisheries.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் விண்ணபத்தை பதிவிறக்கம் செய்து, வருகிற நவ.25-ம் தேதிக்குள் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 19, 2025

நாகை: சாலையோரம் கிடந்த பிணம்

image

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி பேருந்து நிலையம் அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து தகவலின் பேரில் அங்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் உடலை கைப்பற்றி ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!