News November 19, 2025
நாகை: 4-வது நாளாக தொடரும் தடை!

நாகை மாவட்டத்தில் கனமழை மற்றும் கடல் காற்றின் வேகம் அதிகரிப்பின் காரணமாக 4-ஆவது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக நாளொன்றுக்கு ரூ.5 கோடி அளவுக்கு மீன்பிடி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 23, 2026
நாகை: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா?

நாகை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <
News January 23, 2026
நாகை: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 உதவித் தொகை – APPLY!

நாகை மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <
News January 23, 2026
நாகை: விவசாயிகள் போராட்டம்

வேதாரண்யம் அடுத்த தகடடூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பஞ்சநதிக்குளம் கிராமத்தில் தனியார் நிறுவனத்திடம் கலப்பட நெல் விதை வாங்கி தெளித்ததில், பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி, விதை நெல் விற்பனை செய்த கடைக்கு முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் வட்டார விவசாயிகள் சங்கத்தினர், பாதிகப்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.


