News April 7, 2024
நாகை: 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் ஐக்கியம்

வேளாங்கண்ணி அடுத்த அகலங்கண் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக, கம்யூனிஸ்ட், நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர் குணசேகரன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி நிர்வாகி சிவபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News February 19, 2026
நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் 2026-27ம் கல்வி ஆண்டிற்கான புதிய தொழில் பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழில் பிரிவுகள் (அ) கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நாகை கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரு பிப்.28-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
News February 19, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (பிப்.18) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!