News November 15, 2025

நாகை: மீனவர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்ட கடலோர பகுதிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகுகளும் படகின் உரிமையாளர் விபரங்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் அளித்து நவ.30ம் தேதிக்குள் பதிவு செய்திட வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் பதிவு செய்யப்படாமல் கடலில் மீன்பிடிக்க செல்லும் படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

Similar News

News December 13, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.12) இரவு 10 மணி முதல் இன்று (டிச.13) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!