News April 2, 2025
நாகை மாவட்ட தொழில் மையத்தின் உதவி இயக்குநர் கைது

நாகையில் மாவட்ட தொழில் மையத்தில் கடன் பெற்ற பயனாளிக்கு மானியத்தொகை வழங்குவதற்கு ரூ.12,000 லஞ்சம் பெற்ற மாவட்ட தொழில் மையத்தின் உதவி இயக்குநர் அன்பழகன் என்பவர் கைது செய்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி காட்டியுள்ளனர். மேலும் அவரிடம் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
Similar News
News January 18, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று(ஜன.17) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!