News November 26, 2025
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

மகளிர் மேம்பாடு, பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு, தமிழக அரசால் ஆண்டுதோறும் அவ்வையார் விருது மற்றும் ரூ.1.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுடையவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையத்தில் வரும் டிச.31-க்குள் விருதுக்கு விண்ணப்பித்து, அதன் நகலை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 20, 2026
நாகை: அரிவாள் காட்டி கொலை மிரட்டல்

நாகை மாவட்டம் வலிவலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட மேல நாகலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரும் அண்டகுடி பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரும் சென்னையில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்துள்ளனர். அப்போது இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சொந்த ஊர் வந்த மணிகண்டனை, பிரவீன்ராஜ் தாக்கி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்
News January 20, 2026
நாகை: ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

நாகை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News January 20, 2026
நாகை: ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

நாகை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <


