News January 24, 2026

நாகை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் வரும் ஜன.26-ம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 16, 2026

நாகை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

நாகை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<> இங்கு க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News February 16, 2026

நாகையில் நாளை கடையடைப்பு போராட்டம்

image

நாகப்பட்டினம் பகுதியை தென்னக ரயில்வே தொடர்ந்து புறக்கணிப்பதை கண்டித்தும், கூடுதல் ரயில்கள் இயக்க வலியுறுத்தியும் இந்திய வர்த்தக தொழிற் குழுமம் சார்பில், நாகையில் நாளை 17-ந் தேதி ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது.
இதையடுத்து நாகப்பட்டினம் முழுவதும் வர்த்தகர்கள் நாளை கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

News February 16, 2026

நாகை: பைக் வாங்க ரூ.50,000 மானியம் அறிவிப்பு

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <>இந்த லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!