News November 11, 2025
நாகை மக்களே, முற்றிலும் இலவசம்!

தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை & கீரை அடங்கிய விதை தொகுப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசாக வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்புவோர்,<
Similar News
News December 5, 2025
நாகை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

நாகை மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தவலை SHARE பண்ணுங்க.!
News December 5, 2025
நாகை: BE போதும் அரசு வேலை ரெடி!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 5, 2025
நாகை: இலங்கை கப்பல் போக்குவரத்து குறித்த அறிவிப்பு

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு, டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருந்த சுபம் கப்பல் சேவை, காலநிலை மாற்றங்கள் மற்றும் இலங்கையில் ஏற்பட்ட புயல் பாதிப்பால், காங்கேசன் துறைமுகத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் கப்பல் சேவை தொடங்கும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சுபம் நிறுவனம் தெரிவித்துள்ளது.


