News October 20, 2025
நாகை மக்களே… உங்களுக்கு அரிய வாய்ப்பு!

நாகை மாவட்டத்தில் நமது மாவட்ட சுற்றுலா இயக்கத்துடன் இணைந்து செயல்பட தன்னார்வ சுற்றுலா வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள். நாகையின் அழகை வெளிப்படுத்த விருப்பமுள்ள எவர் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். தன்னார்வ சுற்றுலா வழிகாட்டிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக்.22 ஆகும். விண்ணப்பிக்க க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும். 8943827941 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
நாகை: அரசு ஊழியரிடம் தங்க செயின் பறிப்பு

திருக்குவளையை சேர்ந்த ராதா மின்வாரிய அலுவலகத்தில் கமர்சியல் ஆய்வாளரான இவர் பைக்கில் பின்னால் அமர்ந்து மேலப்பிடாகைலிருந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் ராதா அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி செயினை அறுத்து கொண்டு தப்பி சென்றனர். இதையடுத்து ராதா அளித்த புகாரின் பேரில் கீழையூர் போலீஸ் விசாரணையில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஏங்கள்ஸ், பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.

News December 6, 2025
நாகை: ஆதார் கார்டு- முக்கிய அப்டேட்!

நாகை மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்கும் வழியை மத்திய அரசு வெளியிட்டு இருக்கு. இந்த <