News October 20, 2025

நாகை: கோழி வளர்ப்பு பயிற்சி அறிவிப்பு!

image

நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் எதிர்வரும் (24.10.2025) அன்று நாட்டுக்கோழிகள் வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. கிராமப்புற மகளிர் சுய உதவி குழுக்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேளாண்மை இணை இயக்குனர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் தகவல்களுக்கு 04365-299806, 9677099846 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News December 9, 2025

மண்டல அளவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்து

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு தஞ்சாவூர் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் மண்டல அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், கலந்துகொண்டு வெற்றி பெற்றமைக்காக வழங்கப்பட்ட கோப்பைகள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷிடம் மாணவர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

News December 9, 2025

நாகை: ரயில்வே வேலை.. கடைசி வாய்ப்பு!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE, டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 9, 2025

நாகை: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

image

நாகை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள்<> இங்கு க்ளிக் <<>>செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.51,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!