News May 14, 2024
நாகை: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 13ஆவது இடம்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் 13 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 89.10% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 84.17 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 92.92 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News December 13, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.12) இரவு 10 மணி முதல் இன்று (டிச.13) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .ஷேர் செய்யுங்கள்!