News April 6, 2024
நாகை: அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்

நாகை அவுரித்திடலில் சிபிஐ வேட்பாளருக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு வாக்கு சேகரித்தார். அப்போது அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை ஓசையை கேட்டு
பேச்சை நிறுத்திய அமைச்சர் உதயநிதி, “2 நிமிடம் தொழுகை முடிந்த பின்னர், இது தான் திராவிட மாடல் ஆட்சி எனவும் ஜாதி, மத, பேதம் எதுவுமின்றி சிறுபான்மையினருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்கு இதுவே ஒரு சான்று எனவும் பேசினார்.
Similar News
News April 11, 2026
நாகையில் நாளை உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா.மீ. புகழேந்தியை ஆதரித்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை ஏப்.12 பிரச்சாரம் மேற்கொள்கிறார். வேதாரண்யம் மேல வீதி-வடக்கு வீதி சந்திப்பில் அவர் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்குகள் கேட்டு பேச உள்ளார். மேலும் நாளை கடலூரிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
News April 11, 2026
நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல் 10) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!