News November 26, 2025
நாகையில் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் வேலைதேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் வரும் நவ.28-ம் தேதி (வெள்ளி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட, 5-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 04365-252701 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 13, 2026
நாகை: குழந்தை வரம் அருளும் சங்காரண்யேஸ்வரர்!

நாகை மாவட்டம் அருகே மயிலாடுதுறையில் உள்ள தலைச்சங்காடு கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சங்காரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் நீண்ட நாள் குழந்தை பேறு வேண்டுவோர், மூலவரான சங்காரண்யேஸ்வரரை வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்
News January 13, 2026
நாகை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098
5. முதியோருக்கான அவசர உதவி : 1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.!
News January 13, 2026
நாகை: இனி ரேஷன் கார்டு தேவையில்லை!

நாகை மக்களே, இனி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க கையில் E- ரேஷன் கார்டு இருந்தா போதும். ஆம், <


