News October 19, 2025
நாகையில் மழையால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

திருமருகல் ஒன்றிய பகுதிகளில் 3,583 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நேரடி நெல் விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயரான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெற்பயிர்கள் அழுகி துர்நாற்றம் விசுகிறது. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். மேலும் அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News December 7, 2025
நாகை: அரசு ஊழியரிடம் தங்க செயின் பறிப்பு

திருக்குவளையை சேர்ந்த ராதா மின்வாரிய அலுவலகத்தில் கமர்சியல் ஆய்வாளரான இவர் பைக்கில் பின்னால் அமர்ந்து மேலப்பிடாகைலிருந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் ராதா அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி செயினை அறுத்து கொண்டு தப்பி சென்றனர். இதையடுத்து ராதா அளித்த புகாரின் பேரில் கீழையூர் போலீஸ் விசாரணையில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஏங்கள்ஸ், பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.

News December 6, 2025
நாகை: ஆதார் கார்டு- முக்கிய அப்டேட்!

நாகை மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்கும் வழியை மத்திய அரசு வெளியிட்டு இருக்கு. இந்த <