News April 1, 2025
நாகையில் பெற்றோர்களின் கவனத்திற்கு?

நாகை மாவட்டம் திருமருகல், ஏனங்குடி, வவ்வாலடி, புறாகிராமம், திட்டச்சேரி 01/04/25 முதல் பிள்ளைகளின் நலன் கருதி நாகை டிராஃபிக் மற்றும் லையன்ஸ் டிபார்ட்மெண்ட் அதிகாரிகளுக்கு தணிக்கை செய்ய பொது அழைப்பு விடுத்துள்ளதால் 18 வயது முடிவு பெறாமல் வாகனம் ஓட்டும் சிறார்கள் பைக்குகள் பறிமுதல் செய்யப்படும். அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். கவனமாக இருக்க அனைவருக்கும் Share செய்யுங்கள்
Similar News
News February 7, 2026
நாகை: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News February 7, 2026
நாகை: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 7, 2026
நாகை: RC ரத்து – உடனே CHECK பண்ணுங்க!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <


