News November 22, 2024
நாகையில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்

நாகூர் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகூர் நலன் மக்கள் மேம்பாட்டு குழு சார்பில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், மனிதனா மாடா திரியும் கால்நடைகளால் விபத்துகள் எண்ணிலடங்கா துயரங்கள், ஒராயிரம் மனுக்கள் அலட்சியம் துயரங்கள் அரசு என்றும் நாகை நகராட்சியை காணவில்லை என்றும் அச்சிடப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
நாகை: கார் மோதி துடிதுடித்து பலி!

பாப்பாக்கோவிலை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக திரும்ப முயற்சிக்கும்போது எதிரே வந்த கார் மோதியது. இதில் மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் காரை ஒட்டி பால்பாண்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாகை: லீவு குறித்து கலெக்டர் அறிவிப்பு!

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தற்பொழுது வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு எந்தவித விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் மாவட்டத்தின் அரசு, அரசு உதவி, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் இன்று வழக்கம்போல இயங்கும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதனால் விடுமுறை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.