News April 7, 2024

நாகையில் சாண்டி குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடு

image

மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன பயிற்சியாளராக அறிமுகமானவர் சாண்டி. இவருக்கென ஒரு தனி நடன திறமை உண்டு. அந்த திறமையைக்கொண்டு பல ரசிகர்களை தனது பக்கம் இழுத்தவர் சாண்டி. இவர் தன் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு வருகை தந்து சிறப்பு வழிபாடு செய்தார். அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Similar News

News December 15, 2025

நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.14) இரவு 10 மணி முதல் இன்று (டிச.15) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!