News October 11, 2025
நாகையில் இப்படி ஒரு விழாவா?

நாகையைச் சேர்ந்த அதிபத்த நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர். மீன்பிடி தொழில் செய்து வந்த இவர் தினமும் ஒரு மீனை சிவனுக்கு அர்ப்பணம் செய்வார். இவரை சோதிக்க சிவன் ஒருநாள் தங்க மீன் ஒன்றை வலையில் சிக்க செய்தார். நாயனார் அதையும் சிவனுக்கு அர்ப்பணம் செய்தார். இதையடுத்து இவருக்கு சிவபெருமான் காட்சியளித்தாக கூறப்படுகிறது. அதன் நினைவாக நாகையில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் தங்கமீன் விடும் விழா நடைபெறுகிறது.
Similar News
News December 13, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.12) இரவு 10 மணி முதல் இன்று (டிச.13) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .ஷேர் செய்யுங்கள்!