News August 19, 2025
நாகையில் ஆறு மாத இலவச ஓவிய பயிற்சி

நாகை பொன்னி சித்திர கடல் ஓவிய பயிற்சி மையத்தில் 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வார இறுதிநாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஓவிய பயிற்சி நடைபெற உள்ளது. 6 மாத காலம் நடைபெறும் இந்த பயிற்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியுடன் ஒவிய பொருட்களும் இலவசமாக வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 9003757531 என்ற எண்ணை அழைக்குமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 16, 2025
நாகை: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

நாகை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 16, 2025
நாகை: 4 நாட்களுக்கு ரயில் ரத்து!

காரைக்கால் – திருவாரூர் ரயில்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக, காரைக்காலில் பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு நாகை வழியாக தஞ்சை செல்லும் ரயில் மற்றும் 2.55 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு நாகை வழியாக திருச்சி செல்லும் ரயில் வருகிற டிசம்பர் 24, 26, 28, 31 ஆகிய நாட்களில் காரைக்கால் – திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 16, 2025
நாகை: இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45, OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. இந்த தகவலை மற்றவர்களும் SHARE பண்ணுங்க!


