News November 14, 2025
நம்ம சென்னை தாங்க எல்லாத்துலையும் First!

1.சென்னை – ஆசியாவின் முதல் மாநகராட்சி
2.ஸ்பென்சர் பிளாசா – இந்தியாவின் முதல் ஷாப்பிங் மால்
3.ஹிக்கின்பாதம்ஸ் – இந்தியாவின் முதல் புத்தக நிலையம்
4.புனித ஜார்ஜ் கோட்டை – இந்தியாவின் முதல் ஆங்கிலேய கோட்டை
5.மெட்ராஸ் முதலை பூங்கா – இந்தியாவின் முதலாவது
6.ராயபுரம் – தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையம்
7.சென்னைப் பல்கலைக்கழகம் – தென் இந்தியாவின் தாய் பல்கலைக்கழகம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 12, 2025
சென்னை: சிறுநீர் கழிக்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்!

சென்னை பாரிமுனை பாலகிருஷ்ணா மெயின் தெருவை சேர்ந்தவர் ஆபிரகாம் (45). லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வரும் இவர், நேற்று இரவு பாலகிருஷ்ணா மெயின் ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி, ஆபிரகாம் உடல் இடது புறம் முழுதும் தீக்காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
News December 12, 2025
சென்னை மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

சென்னையில் இந்திய கடற்படை & மாரத்தான் நிகழ்வை முன்னிட்டு வருகிற டிசம்பர் 14ம் தேதியன்று அதிகாலை 3 மணியிலிருந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என CMRL அறிவிப்பு ஒன்றை நேற்று (டிச.11) வெளியிட்டுள்ளது. மேலும், அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சி.எம்.ஆர்.எல் தெரிவித்துள்ளது.