News November 11, 2024

நம்பர் பிளேட் இல்லாமல் இயங்கும் கனிமவள வாரிகளால் அதிர்ச்சி!

image

தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு, சட்ட விதிகளை மீறி கனரக லாரிகள் மூலம் கனிம வளம் கடத்தப்பட்டு வருகிறது. இந்த கனரக லாரிகளால் விபத்துகள் மற்றும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் நிலையில், நேற்று(நவ.,10) இரவு கீழ சுரண்டை வழியாக கனிம வளங்களை ஏற்றிச்சென்ற லாரியில் வண்டி எண் இருபுறமும் இல்லாமல் இருந்தது. விதிமுறைகளை மீறி தொடர்கதையாகி வரும் இதுபோன்ற சம்பங்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News November 17, 2025

தென்காசி: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி!

image

தென்காசி மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!