News March 23, 2024
நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற சிதம்பரம் தொகுதி

சிதம்பரம் தொகுதியில் பாஜக சார்பில் கார்த்தியாயினி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் விசிக திருமாவளவன், அதிமுக வேட்பாளராக சந்திரகாசன் போட்டியிடுவதால் இத்தொகுதி ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது. அதிமுக வின் அதிதீவிர விசுவாசியாக திகழ்ந்த கார்த்தியாயினி ஜெயலலிதா மறைந்த பின் ஒரு சில மாதங்களிலேயே பாஜகவில் இணைந்தார். இவர் வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயர்.
Similar News
News November 11, 2025
அரியலூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

அரியலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News November 11, 2025
அரியலூரில் போக்குவரத்து தடை!

அரியலூர் அருகே சிலிண்டர் வெடி விபத்து காரணமாக அரியலூர் To கீழப்பழூர் வழியாக திருச்சி, தஞ்சை மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டு, மாற்று வழியில் செல்ல அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். இதுமட்டும் அல்லாது கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், பள்ளி செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
News November 11, 2025
அரியலூர் மக்களே இது முற்றிலும் இலவசம்!

தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை & கீரை அடங்கிய விதை தொகுப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசாக வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்புவோர், <


