News April 1, 2025
தோவாளை மாலைக்கு புவிசார் குறியீடு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2022ம் ஆண்டு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி என்பவர் தோவாளை மாணிக்க மாலை மற்றும் கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்து இருந்த நிலையில்,இன்று தோவாளை மலை மற்றும் கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.நம்ம ஊரு பெருமையை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க…
Similar News
News January 18, 2026
குமரி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

குமரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <
News January 18, 2026
குமரி: ரயில் நிலையத்தில் தவறி விழுந்தவர் பலி

கொல்லத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்றிரவு பயணிகள் ரயில் வந்தது. இந்த ரயிலில் வந்த முதியவர் ஒருவர் 2-வது பிளாட்பாரத்தில் இருந்து முதல் பிளாட்பாரத்திற்கு வருவதற்கு நடை மேம்பாலத்தின் படிக்கட்டில் ஏறிய போது தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவர் GH-ல் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவர் யார்? என்பது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
News January 18, 2026
குமரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

குமரி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!


