News October 31, 2024
தொழிலாளர் நலநிதி முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணைய அலுவலகம் நேற்று (அக்.30) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தொழிற்சாலைகள், கடைகள், போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் நல நிதியை வாரியத்திற்கு செலுத்த வேண்டும். ஒவ்வொரு தொழிலாளருக்கும் குறைந்தபட்சம் ரூபாய் 60 என கணக்கிட்டு, நிதியை 2025ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News May 8, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் தடை உத்தரவு கட்டுபாடுகள் என்னென்ன?

வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு, 163(1)-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்டோர் ஒரு இடத்தில் கூட கூடாது, கத்தி வாள் போன்ற அபாயகரமான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, வாடகை வாகனங்களுக்கு தடை. மேலும், இந்த உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்குகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் தடை உத்தரவு – ஆட்சியர்

பாஞ்சாலங்குறிச்சியில் வீர ஜக்கம்மாள் தேவிஆலய திருவிழாவினை முன்னிட்டு பொது அமைதியை நிலைநாட்டும் வகையில், விழா அமைதியாக நடைபெற, ரக்ஷா சன் ஹிதா 163 (1) சட்டப்படி, இன்று மாலை 6 மணி முதல் 11ஆம் தேதி காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.