News May 8, 2024

தொழிலதிபரிடம் ரூ.300 கோடி மோசடி

image

கோவை பீளமேடு பகுதியில் சிவராஜ் என்பவரின் காற்றாலை நிறுவனத்தில் பணிபுரிந்த 13 பேர், ரூ.200 கோடி சொத்துகளுக்கு போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்து ரூ.100 கோடி பணத்தையும் மோசடி செய்துள்ளனர். இது குறித்து சிவராஜ் அளித்த புகாரின் பேரில், மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். விசாரணையில், ரூ.12 கோடி, 140 பவுன் நகை, ரூ.100 கோடி ஆவணங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.

Similar News

News February 10, 2026

போத்தனூர்-மேட்டுப்பாளையம் ரயில்கள் ரத்து

image

தெற்கு ரயில்வேயால் (பிப்ரவரி.10) இன்று போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (வ.எண்.66616, மாலை 3.30) மற்றும் மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரயில் (வ.எண்.66617, மாலை 4.45) ரத்து செய்யப்படவுள்ளது. மேலும் வடகோவை நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகளுக்காக இச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம். பயணிகள் மாற்று ஏற்பாடுகளைப் பரிசீலிக்கவும்.

error: Content is protected !!