News August 23, 2025
தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை

திருச்செங்கோடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI) நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சேர்க்கைக்கான கடைசி தேதி 31-08-2025 ஆகும்.எனவே, சேர்க்கை பெற விரும்பும் மாணவ மாணவியர் 8/10 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 79041-11101/82201-10112 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்
Similar News
News January 12, 2026
நாமக்கல்லில் இலவச வக்கீல் சேவை வேண்டுமா..?

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். நாமக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04286-299855,தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441,Toll Free 1800 4252 441 ,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ,உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)
News January 12, 2026
நாமக்கல்: 12th, டிப்ளமோ போதும்.. ரயில்வே வேலை

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இங்கு <
News January 12, 2026
நாமக்கல்: PHONE தொலைஞ்சு போச்சா? இதை பண்ணுங்க

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <


