News April 10, 2024

தோ்தல் விதிமீறல் தொடா்பான புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை

image

மக்களவைத் தோ்தல் விதிகள் கடந்த 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக முதல் தளத்தில், 24 மணி நேரமும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை தொலைபேசி மூலமாக 19 புகாா்களும், சி-விஜில் செயலி மூலமாக 7 புகாா்களும் பெறப்பட்டு, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் உடனுக்குடன் தீா்வு காணப்பட்டுள்ளது.

Similar News

News December 16, 2025

பெரம்பலூர்: ரோடு சரியில்லையா? இதோ தீர்வு!

image

பெரம்பலூர் மக்களே, உங்கள் பகுதி சாலைகள் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் காட்சியளிக்கிறதா? அதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். இப்போதே உங்கள் போனில் தமிழக அரசின் <>’நம்ம சாலை’<<>> என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் புகாரை புகைப்படத்துடன் பதிவிட்டால் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சூப்பரான தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News December 16, 2025

பெரம்பலூர்: ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

image

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE.
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

News December 16, 2025

பெரம்பலூர்: நிழற்குடை அமைக்கும் பணி துவக்கம்

image

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் பாடாலூர் ஊராட்சி பெரியார் நகரில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி கீழ், 7 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழற் குடை அமைக்கும் பணிக்கு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் எம்.பிரபாகரன் அடிக்கல் நாட்டினர். அப்போது கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் உடனிருந்தனர்.

error: Content is protected !!