News January 9, 2025

தேவகோட்டை: கடனுதவிக்கான ஆணைகளை வழங்கிய கலெக்டர்

image

காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் இன்று தேவகோட்டை வட்டளவில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கூட்டுறவுத் துறை  சார்பில் கூத்தலூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் பல்வேறு வகையான கடனுதவிக்கான ஆணைகளை, பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் வழங்கினார். மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநர் உமா மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 9, 2025

சிவகங்கை மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் நிறுத்தம்

image

சிவகங்கை மாவட்டம், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், நாளைய தினம் செவ்வாய்கிழமை (9.12.2025) மற்றும் புதன்கிழமை(10.12.2025) ஆகிய இரண்டு தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, இன்று தெரிவித்துள்ளார்

error: Content is protected !!