News January 11, 2025

தேன்கனிக்கோட்டை அருகே யானை மிதித்து மூதாட்டி பலி

image

ஒசூரை அடுத்த கெலமங்கலம் அருகே ஜக்கேரி பகுதியில் ஒன்னுகுறுக்கி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசப்பா மனைவி நாகம்மா 59 என்பவர் விளைநிலத்தில் அறுவடை செய்து கொண்டிருந்த பொழுது அப்பகுதிக்கு வந்த ஒற்றை யானை நாகமாவை பயங்கரமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பலியானார். தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Similar News

News November 18, 2025

கிருஷ்ணகிரி: 8th & 10th PASS – ராணுவத்தில் வேலை!

image

இந்திய ராணுவத்தில் சிப்பாய், சோல்ஜர் உள்ளிட்ட பதவியில் மொத்தம் 1426 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8 மற்றும் 10ம் வகுப்பு முடித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து மற்ற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கு உடனே ஷேர் பண்ணுங்க!

கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜெருசலேம் சென்று திரும்பிய கிறித்தவர்கள் ஒருவருக்கு ரூ.37,000 கன்னியாஸ்திரிகள்/அருட்சகோதரிகள் ஒருவருக்கு ரூ.60,000 கிறிஸ்தவ மக்களுக்கு அரசின் நிதியுதவி பற்றி ஆட்சியர் தினேஷ்குமார் நவ.01க்கு பிறகு புனிதப் பயணம் மேற்கொண்டவர். www.bcmbcmw.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நவ.28க்குள் சிறுபான்மையினர் நலத்துறை அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்.

error: Content is protected !!