News June 19, 2024
தேன்கனிக்கோட்டை அருகே பக்தர்கள் தரிசனம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த லக்கசந்திரம் கிராமத்தில் எழுந்த நிலையில் உள்ள ஸ்ரீ அருள்மிகு ஊர் மாரியம்மன் கோவிலில் இன்று உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விழாவில் கிராம மக்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடனுக்காக ஆடு கோழிகளை பலியிட்டு வழிபட்டனர். காலை முதல் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாமி தரிசனம் செய்துள்ளனர்.
Similar News
News January 17, 2026
கிருஷ்ணகிரி காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று (ஜன.16) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர நிலை அல்லது சந்தேக செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையின் உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!