News November 19, 2025

தேனி: மலை சாலையில் மண்சரிவு அபாயம்

image

தமிழக – கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக குமுளி மலைச்சாலை உள்ளது. இந்த வழியாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சபரிமலைக்கு செல்கின்றன. இந்த மலைச்சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. விபத்து ஏற்படும் முன் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Similar News

News January 21, 2026

தேனி: Certificate திரும்ப பெறுவது இனி ரொம்ப ஈஸி..!

image

தேனி மக்களே, உங்களது 10th, 12th , Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News January 21, 2026

தேனியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

தேனி மாவட்டம், சிவலிங்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார்(31). இவர் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல் ஏற்பட்ட நிலையிலும், மனநிலை பாதித்த நிலையிலும் காணப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம ராம்குமார் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 21, 2026

தேனியில் 1,550 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜன.23ம் தேதி (வெள்ளிக்கிழமை) வீரபாண்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இம்முகாமில் 8, 10, 12th, ITI, டிகிரி படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். 16 நிறுவனங்களில் 1,550 காலிப்பணியிடங்கள் உள்ளது. மேலும், விவரங்களுக்கு 76959-73923 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE IT

error: Content is protected !!