News October 17, 2025
தேனி: மனைவியை துன்புறுத்தி கொலை மிரட்டல்

போடி, மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் நிஷாந்தி (24). இவா் துரைராஜபுரத்தை சோ்ந்த ரமேஷ்ராஜா (33) என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இந்நிலையில் ரமேஷ்ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் நிஷாந்தியிடம் 10 பவுன் நகைகள் வாங்கி வரச் சொல்லி அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து போடி மகளிர் போலீசார் ரமேஷ்ராஜா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு (அக்.16) பதிவு.
Similar News
News November 18, 2025
தேனி: ரயில்வேயில் 2,569 காலியிடங்கள்! உடனே APPLY..

இந்தியன் ரயில்வேயில் ஜூனியர் எஞ்சினியர், உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, டிகிரி (B.Sc.,) படித்தவர்கள் 30.11.2025-க்குள் <

தேனி: கிணற்றில் இறந்த நிலையில் ஒருவர் மீட்பு

போடியை சேர்ந்தவர் வீரணன் (56). இவர் கடந்த சில மாதங்களாக குடிக்கு அடிமையாகி சுற்றி திரிந்து வந்துள்ளார். நேற்று முன் தினம் இரவு குடிபோதையில் போடி பகுதியில் சுற்றி திரிந்தவர் நேற்று (நவ. 17) போடி பொட்டல்களம் பகுதியில் உள்ள கிணற்றில் இறந்த நிலையில் கிடப்பதாக போடி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.