News August 22, 2025
தேனி மக்களே மதுரை ஐகோர்டில் வேலை வேண்டுமா..!

தேனி மக்களே, மதுரை உயர்நீதிமன்றத்தில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் சார்ந்த ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 9க்குள்<
Similar News
News January 24, 2026
தேனி : 17 கோடி வண்டி RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

தேனி மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.இங்கு <
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!
News January 24, 2026
தேனி: போலீஸ் எனக் கூறி வழிப்பறி – ஒருவர் கைது

போடி பகுதியை சேர்ந்தவர் மதன்பிரபு. இவர் நேற்று முன் தினம் இரவு பைக்கில் தேவாரம் சாலையில் சென்றுள்ளார். அப்போது இவரை வழிமறித்த ஒருவர் தான் போலீஸ் எஸ்.ஐ எனக்கூறி பைக்கிற்கு உரிய ஆவணங்கள் இல்லை என ரூ.2,000 பெற்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மதன்பிரபு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போடி தாலுகா போலீசார் போலீஸ் என கூறி ஏமாற்றிய சதீஷ்குமார் (42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 24, 2026
தேனி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

தேனி மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567 230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.


