News November 19, 2025
தேனி: நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

தேனி: சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நவ.30 வரை நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. நெல் பயிருக்கு காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்கள் அல்லது 14447 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண்துறையினர் தகவல்.
Similar News
News January 16, 2026
தேனி: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

தேனி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <
News January 16, 2026
தேனி: மது விற்பனை செய்த இளைஞர் கைது

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி காவல் நிலைய போலீசார் சட்ட விரோத மது விற்பனை சம்பந்தமாக நேற்று (ஜன.15) தேவதானப்பட்டி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அஜித் (26) என்பவர் பொது இடத்தில் வைத்து மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக அஜித் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
News January 16, 2026
தேனி: EMI-ல கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

தேனி மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு இங்கு <


