News April 4, 2025

தேனி : தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் மில் நிறுவனத்தில் 60க்கும் மேற்பட்ட இயந்திர ஆப்ரேட்டர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை.<> இங்கு<<>> கிளிக் செய்து 22-05-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

Similar News

News January 22, 2026

தேனி – தேவாரம் இடையே கூடுதல் பேருந்து

image

தேனி மாவட்டம் பெருமாள்கவுண்டன்பட்டி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, தேனி – தேவாரம் இடையே கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி A.K.K. ரஜினி, கூடுதல் பேருந்து இயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்கான அறிக்கையை போக்குவரத்து அதிகாரிகள் இன்று நீதிபதியிடம் சமர்ப்பித்தனர்.

News January 22, 2026

தேனி: இனி Whatsapp மூலம் ஆதார் அட்டை!

image

தேனி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 22, 2026

தேனி: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை – APPLY!

image

தேனி மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் அரசு பணியாளர்கள் மட்டுமல்ல தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <>க்ளிக் செய்து<<>> ஆதார், ரேஷன் கார்டு ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம்.SHARE IT

error: Content is protected !!