News November 14, 2025

தேனி: உதவித்தொகை வேண்டுமா..இத பண்ணுங்க

image

தேனி: மத்திய அரசு சார்பில் இளம் சாதனையாளர்களுக்கு பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் https://scholarships.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க ஒருவருக்காவது கண்டிப்பாக உதவும்.

Similar News

News December 9, 2025

தேனி: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி..!

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>tabcedco.ne<<>>t என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News December 9, 2025

தேனி: ஆற்றிற்குள் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

image

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (50). இவர் நேற்று (டிச.8) மார்க்கையன்கோட்டை பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் துணி துவைத்து கொண்டிருந்துள்ளார். அப்பொழுது திடீரென மயங்கிய கிருஷ்ணன் ஆற்றுக்குள் விழுந்து மூழ்கியுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 9, 2025

தேனியில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

image

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.தேனி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04546-291566
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!