News November 19, 2025

தேனி: இனி வங்கி செல்ல தேவையில்லை

image

தேனி மக்களே, உங்க வங்கில Balance எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே வங்கிக்கும் இல்ல அடிக்கடி UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை.

Indian bank: 87544 24242
SBI: 90226 90226
HDFC: 70700 22222
Axis: 7036165000
Canara Bank 1800 1030

உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

Similar News

News January 19, 2026

தேனி இனி Gpay, Phonepe, Paytm தேவையில்லை!

image

தேனி மக்களே, இனி ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலம் ரீசார்ஜ், டேட்டா இருப்பு மற்றும் புகார் செய்ய வழி உண்டு.
ஜியோ: 70007 70007
ஏர்டெல்: 2482820000
Vi: 96542 97000
இந்த எண்களுக்கு ‘Hi’ என அனுப்பினால், இனி Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே ரீசார்ஜ் செய்யலாம், உங்க டேட்டா பேலன்ஸ் எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கலாம்.SHARE பண்ணுங்க..

News January 19, 2026

தேனியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

image

தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த ராமசாமி (28) என்பவர், அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான இவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இவரது மனைவி அழகம்மாள் அளித்த புகாரின் பேரில், அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை.

News January 19, 2026

தேனியில் நாளை இங்கெல்லாம் மின் தடை..!

image

தேனி மாவட்டம், கண்டமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பிராதுகாரன்பட்டி, திருமலாபுரம், அன்னாமில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் சண்முகா தெரிவித்துள்ளார். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!