News June 19, 2024
தேனியில் 38,960 கால்நடைகளுக்கு தடுப்பூசி

தேனி மாவட்டத்தில் உள்ள 1,01,800 கால் நடைகளை கோமாரி நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தில் ஜூன் 10 முதல் 30 வரை 21 நாட்கள் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. இதுவரை 38,960 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 62,840 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 14, 2026
தேனி: மகளிர் குழு பணத்தை அபேஸ் செய்த பெண்

பெரியகுளத்தை சேர்ந்த இந்திரா மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கியில் கடன் பெற்று தரும் வேலை செய்து வருகிறார். இவர் மாகாலெட்சுமி என்பவருக்கு 4 குழுக்களுக்கு ரூ.40 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இதில் மகாலெட்சுமி மகளிர் குழுக்களிடம் வசூல் செய்த தவணை தொகையை வங்கியில் செலுத்தாமல் சொந்த செலவிற்கு பயன்படுத்தியதாக இந்திரா அளித்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் மகாலெட்சுமி மீது வழக்குப்பதிவு.
News January 14, 2026
தேனி மக்களே இலவச தையல் மிஷின் வேண்டுமா..?

தேனி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு.
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம். இதை மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க!