News August 18, 2025

தேனியில் தங்கத்தாலி, சீர்வரிசையுடன் இலவச திருமணம்

image

தேனியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமண திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் திருமணம் செய்து கொள்ள விரும்புவோர் பழனிசெட்டிபட்டி பஸ் ஸ்டாப் அருகே உள்ள இந்து சமய அறநிலையதுறை அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு ஜோடிகள் தேர்வு செய்யப்படுவர். தங்கத்தாலி, சீர்வரிசை பொருட்கள், ஹிந்து சமய அறநிலையத்துறையால் வழங்கப்படும்.எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News December 16, 2025

தேனி: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

image

தேனி மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க

News December 16, 2025

தேனி: சாலையில் தவறி விழுந்து தொழிலாளி பலி!

image

உத்தமபாளையம் ஞானம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலசுந்தர் (46). இவர் உத்தமபாளையம் கோர்ட் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பைக்குடன் சாலையோரம் விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உத்தமபாளையம் GH-ல் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை.

News December 16, 2025

தேனி: டிகிரி போதும்…ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

image

தேனி மக்களே, Bank of Barodaவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் 01.01.2026க்குள் இங்கு<> கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்காலம். ரூ.24,050 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!