News August 5, 2024

தேசிய கைத்தறி தின விழா அழைப்பிதழ்

image

இன்று, சென்னை முகாம் அலுவலகத்தில் தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தியை, கைத்தறி துறை இயக்குநர் அ.சண்முகசுந்தரம் (இ.ஆ.ப), நேரில் சந்தித்து வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற உள்ள தேசிய கைத்தறி தின விழாவிற்கு அழைப்பிதழை வழங்கினார்.

Similar News

News January 18, 2026

ராணிப்பேட்டை: டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

image

மத்திய அரசு, நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL)-ல் Scientific Assistant, Technician, Assistant பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: ITI, Diploma, B.Sc, ஏதேனும் டிகிரி. மாதசம்பளம் ரூ.21,700 – ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இறுதி நாள் பிப்.4. சூப்பர் வாய்ப்பு (SHARE IT)

News January 18, 2026

ராணிப்பேட்டை: 11-ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி!

image

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் ரோகித் 16. அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக மேல் புதுப்பாக்கத்தில் உள்ள பெரியம்மா வைதேகி வீட்டிற்கு வந்திருந்தார் . நேற்று ஜன.17 அங்குள்ள கிணற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி ரோகித் இறந்தார். அவரது உடல் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவத்தை போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 18, 2026

ராணிப்பேட்டை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் இன்று‌(ஜன.17) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக  வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

error: Content is protected !!