News April 30, 2024
தென்திருப்பேரை: புறக்கணிக்கும் அரசு பேருந்துகள்

திருநெல்வேலி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தென்திருப்பேரை பேருந்து நிறுத்தத்தில் கடந்த சில நாட்களாக அரசு பேருந்துகள் நிற்காமல் செல்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள அரசு துறை சார்ந்த பல அலுவலகங்களுக்கு பயணிகள் செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News December 14, 2025
தூத்துக்குடி: Certificate இல்லையா? – கவலை வேண்டாம்

தூத்துக்குடி மக்களே; உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.
News December 14, 2025
தூத்துக்குடி: Driving Licence-க்கு முக்கிய Update!

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News December 14, 2025
தூத்துக்குடி: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

தூத்துக்குடி மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!


