News June 19, 2024
தென்காசி: வேகமாக நிரம்பும் அணைகள்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டாறு, ராமநதி உள்ளிட்ட 5 நீர் தேக்கங்களில் நீரின் அளவு அதிகரித்து வருகின்றன. 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை, தற்போது 31 அடியாகவும், 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி 65 அடியாகவும் நீர் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News January 18, 2026
தென்காசி : இலவச மின்சாரம் வேணுமா ? இத பண்ணுங்க!

தென்காசி மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இங்கு <
News January 18, 2026
தென்காசி : தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News January 18, 2026
தென்காசி: HI சொன்னா., இனி Whatsapp-ல் வங்கி விபரங்கள்

தென்காசி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE செய்யுங்க…


