News November 15, 2024
தென்காசி மாவட்ட மழை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக கடையம் ராமநதி அணையில் 12 மில்லி மீட்டர், கருப்பா நதியில் 7 மில்லி மீட்டர், குண்டாரில் 8.80 மில்லி மீட்டர், கடனா அணையில் 2 மில்லி மீட்டர், தென்காசியில் 8 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 6 மில்லி மீட்டர், சிவகிரியில் 2 மில்லிமீட்டர் மழைபதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News February 11, 2026
தென்காசி : அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

தென்காசி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த லிங்கை <
News February 11, 2026
தென்காசி மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை<
News February 11, 2026
தென்காசி: போலி பத்திரப்பதிவு செய்த விசிக நிர்வாகி கைது

தென்காசி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராக ரீகன் குமார் என்பவர் உள்ளார். இவர் பேச்சியம்மாள் (ம) பிரியங்கா என்ற 2 பெண்களுடன் இணைந்து தென்காசி ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள அரசு நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தென்காசி SP மாதவனிடம் புகார் கொடுத்த நிலையில் குமார் போலீசார் கைது செய்தனர்.


