News June 18, 2024

தென்காசி மாவட்டத்திற்கு மழை

image

தென்காசி மாவட்டத்திற்கு இன்று (18.6.24) இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் ஜூன் 23ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 19, 2026

தென்காசி : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

தென்காசி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.<> pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 19, 2026

தென்காசி மாவட்ட பறவைகள் ஆர்வலர்களுக்கு வாய்ப்பு

image

தென்கசி மாவட்டத்தில் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை தாமிரபரணி, பாசன குளங்களின் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்கு 23ம் தேதி முற்பகல் 11 மணிக்கு ஆய்க்குடி ஜே பி கலை அறிவியல் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படும். இந்த பறவைகள் கணக்கெடுப்பு பணியில் பங்கேற்க ஆர்வம் உள்ள 18 வயது நிரம்பியவர்கள் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் http://forms.gle/2x4au4AubrJGZN8R7 என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

News January 19, 2026

தென்காசி மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

தென்காசி மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
⁍ஆலங்குளம்: 9445000390
⁍கடையநல்லூர்: 9445796455
⁍சங்கரன்கோவில்: 9445000382
⁍செங்கோட்டை: 9445000385
⁍சிவகிரி: 9445000385
⁍தென்காசி: 9498341043
⁍வீ.கே.புதூர்: 9445000389
⁍திருவேங்கடம்: 9498341044
SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!

error: Content is protected !!