News October 11, 2025
தென்காசி மக்களே இனி அலைச்சல் இல்லை!

தென்காசி மக்களே, உங்களது சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டும். நீங்கள் https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளை பெறலாம். உடனே இத்தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News November 6, 2025
தென்காசி வன கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி பயிற்சி

தென்காசி வன கோட்டத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு பயிற்சி, மாவட்ட வன அலுவலர் டாக்டர்.ராஜ்மோகன் தலைமையில் இன்று குற்றாலம் வன ஓய்வு விடுதியில் நடைபெற்றது. உதவி வன பாதுகாவலர் நெல்லைநாயகம் முன்னிலை வகித்தார். தேசியப் புலிகள் ஆணைய வழிகாட்டுதல்படி, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக உயிரியலாளர் ஸ்ரீதர், தென்காசி வன கோட்ட உயிரியலாளர் கந்தசாமி ‘Mstrip App’ மூலம் பயிற்சி அளித்தனர்.
News November 6, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.இன்று (6-11-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம்.அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்
News November 6, 2025
தென்காசி: 10th போதும் அரசு வேலை-தேர்வு இல்லை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…


